Tamizhum Saraswathiyum Today Episode | 07.11.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 07.11.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து தல தீபாவளியை கொண்டாட சொக்கலிங்கம் வீட்டுக்கு சந்தோசமாக வந்தார்கள். அவர்களை பார்த்து வீட்டில் அனைவரும் வரவேற்று உபசரித்து தீபாவளியை கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்போது சரஸ்வதி இதற்கு முன் நடந்த மது பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது பாட்டிக்கு எப்படி இந்த மது வீட்டுக்கு தமிழ் செல்லும் விஷயம் பற்றி விசாரித்தார். யார் தமிழ் மற்றும் மதுவை பற்றி கூறினார்கள் என்று கேட்டார்கள் பாட்டியிடம். ஆனால் பாட்டி அதை பற்றி வெளியே கூறினால் பிரச்சனை பெரிதாகும் என்று நினைத்து, சந்திரகலா பெயரை சொல்லவே இல்லை. அது வேறு ஒரு சொந்தம் மூலமாக தான் தெரிய வந்தது என்றும், தனக்கு அவரது பெயர் மறந்து விட்டேன் எனவும் கூறி சமாளித்தார். பின் தல தீபாவளியை கொண்டாட ஆரம்பித்தார்கள். விருந்து தடபுடலாக தயார் ஆனது. பின் பட்டாசு வெடிக்க சரஸ்வதியின் வீட்டில் தமிழை அழைத்தார்கள். ஆனால் தமிழ் பட்டாசு வெடிக்க பாய்ந்து நடுங்கினார். அதை வைத்து கிண்டலும் கெளியுமக இருந்தது வீடு. சொக்கலிங்கம் தன் கடனுக்காக அவங்கிய 20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தார் தமிழ் இடம். தமிழ் வேண்டாமா என்று மறுத்தாலும் அவர் அது சரியாக வராது என்று திருப்பி கொடுத்தார் அந்த பணத்தை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…