Tamizhum Saraswathiyum Today Episode | 08.12.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் மகன் தமிழுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தை சந்திரகாலாவிடம் கூறினார். அவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பின் கார்த்திக் வசு இருவரும் தேனிலவு செல்ல ஏற்பாடு செய்து இருப்பதாக சந்திரகலா கூறினார். கோதையும் சந்தோசமாக போய் வர சொன்னார். சரஸ்வதி மற்றும் பாட்டி இருவரும் சாப்பிடாமல் வீட்டில் அத்மபிடிததார்கள். தமிழ் சொன்ன வாரு ஒரு பொய் சொல்லி இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று பாட்டி பிடிவாதமாக இருந்தார். சொக்கலிங்கம் என்னால் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்க முடியாது. பாட்டி இன்னும் வீம்பு செய்தார்.பின்னர் சொக்கலிங்கத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அவருடன் வேலை பார்க்கும் ஒருவரது மகள் தற்கொலை செய்ய முயற்சித்து மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். சொக்கலிங்கம் உடன் தன் கவலையை சொல்லி புலம்பினார் சுப்பிரமணியன் வாத்தியார். தன் மகளின் காதலை சேர்த்து வைக்க போவதாக கூறினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author