Tamizhum Saraswathiyum Today Episode | 09.01.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 09.01.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வங்கும் கம்பேனி தன் அம்மா பெயரில் வநக போவதாக கூறினார். அதை கேட்டு அர்ஜுன் மற்றும் சந்திரகலா இருவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார்கள். அதற்குள் தமிழ், கோதை, நடேசன் மூவரும் வந்து சேர்ந்தார்கள். கோதை என் வளர்ப்பு எப்போதும் தவறான வழியில் செல்லாது. என் மகன்கள் எப்போதும் ஒத்துமையாக இருப்பார்கள் என்று கம்பீரமாக கூறினார். பின் நேற்று இரவு தமிழ் மீண்டும் எங்கள் அறைக்கு வந்து கார்த்திக் விருப்பப்படி indha கம்பேனியை வாங்கலாம் என்று கூறினான். எங்களுக்கும் கார்த்திக் சொல்வதை செய்ய வேண்டும் என்று இருந்தது. அதனால் தான் இந்த முடிவு எடுத்தோம். அதுவும் கார்த்திக் தன் அம்மாவுக்கு தெரியாமல் இந்த விஷயத்தை செய்ய மனம் வரவில்லை. இது போதும் எனக்கு என்று கூறினார். பின் நல்லபடியாக அந்த கம்பேனியை வாங்கும் வேலைகள் முடிந்தது. பின் வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி அனைவருக்கும் இனிப்பு செய்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அர்ஜுன் குடும்பமும் எதுவும் தெரியாமல் புரியாமல் நின்றார்கள். பின் கோதை நடந்ததை சொல்லவே, அர்ஜுன் மற்றும் அவரது குடும்பம் மொத்தமும் அவர்கள் திட்டம் வீணாகி விட்டது என்று கோவத்தில் இருந்தார்கள். அதை வெளிப்படுத்தவும் முடியாமல் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…