Tamizhum Saraswathiyum Today Episode | 09.02.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அர்ஜுன் கூறினார். ஆனால் ராகினி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின் கோதையும் வாபஸ் வாங்கலாம் என்று கூறினார். பின் ஆதியை வெளியே கொண்டுவந்தார் சந்திரகலா . உடனே ஆதியை கோதையிடம் மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை உணர்ந்தது போல் பேசினார். பின் வசுந்தராவுக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசினார்கள். நாளைக்கே நல்ல நாள் தான். ஆடம்பரமாக எதுவும் செய்யாமல் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author