தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் அர்ஜுன் செய்த சதி தெரிய வந்தது. தங்களுக்கு ஆர்டர் கொடுத்தவரிடம் மேலும் பணம் கொடுத்து அவரை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று அவர் செய்த செயலை நமச்சி கூறினார். ஆனால் அவர் கூடவே கார்த்திக்கும் சேர்ந்து இந்த வேலையை பார்த்தார் என்று தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். வசுந்தரா மாம்பழம் சாப்பிட்டதால் குழந்தை அழுக ஆரம்பித்தது. கோதை நடேசன் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பதரினார்கள். இதுதான் சரியான சமையம் என்று சரஸ்வதியை இதில் இழுத்து பேசினார். அவளுக்கு குழந்தை இல்லை தோஷம் அதனால் தான் இப்படி நடந்து இருக்க வேண்டும் என்று கூறினார்கள் அர்ஜுன் குடும்பத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….