Tamizhum Saraswathiyum Today Episode | 09.06.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் என்னதான் தன்னால் தனியாக இந்த கம்பேனியை நடத்த முடியும் என்றாலும் அவர் தம்பியை விட்டுக்கொடுக்காமல் கார்த்திக் தான் கடைசியில் வீணான நேரத்தை ஈடுகட்ட ஐடியா கொடுத்து உதவினார் என்பதை பெருமையாக கூறினார். கார்த்திக் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. வசுந்தரா தமிழ் பெருந்தன்மையாக பேசியதை கேட்டு நெகிழ்ச்சியாக கார்த்திக் இடம் பேசினார். கார்த்திக்கும் தன்னை விட்டுக்கொடுக்காமல் தமிழ் சரஸ்வதி இருவரும் பேசியதை பார்த்து சந்தோசத்தில் இருந்தார். மேலும் வசுந்தரா கார்த்திக்கின் ஈகோவை தூக்கி போட்டு விட்டு வீட்டில் உள்ள எல்லாரிடமும் சகஜமாக பேச வேண்டும் என்று கூறினார். பின் நம் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கலாம் என்று கூறினார். கார்த்திக்கும் அதை கேட்டு கண்டிப்பாக மாறுவதாக கூறினார். மேலும் அடுத்த நாள் காண்ட்ராக்ட் வாங்க தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் கில்மபினார்கள். இருவரும் கோதை நடேசன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author