Tamizhum Saraswathiyum Today Episode | 10.01.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு வருத்தப்பட்ட தமிழ் உடனே கோதையிடம் அதை கூறினார். சொக்கலிங்கம் இந்த திருமணத்திற்காக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும் வீட்டை அடகு வைக்கப்போவதாகவும் கூறினார். கொதைவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின் அவரை நேரில் பார்த்து பேசலாம் அப்படியே வசு தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்திற்கும் அழைக்கலாம் என்று கிளம்பினார். தமிழ் கோதை மற்றும் நடேசன் மூவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். அங்கு விஷேஷத்திற்கு அழைத்து பின் இந்த செய்முறைகள் பற்றியும் பேசினார்கள். சரஸ்வதிக்கு நகை எல்லாம் எதுவும் தேவை இல்லை. நகையை எங்கள் மருமகளுக்கு நாங்களே செய்து கொள்கிறோம் ஆனால் அதை வெளியில் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். இதை கேட்ட சொக்கலிங்கம் மிகவும் கோவமாக பேசினார். என்னால் முடியாதா? என்னிடம் காசு பணம் இல்லையா என்று கோபம் கொண்டார்.கோதை சமாளிக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. அடுத்த நாள் கோதை வீட்டிற்க்கு சரஸ்வதி, வாசுகி மற்றும் மின்னல் மூவரும் கிளம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author