Tamizhum Saraswathiyum Today Episode | 10.04.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 10.04.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தனக்கு என்று ஒரு வேலையை வாங்கியதை அர்ஜுன் அவரது வீட்டில் திரித்து பேசினார். நமக்கு வேலை கொடுக்கும் கம்பேனிகளுடன் மட்டுமே தமிழ் வேண்டும் என்றே வந்து பிரச்சனை செய்ய நினைக்கிறார். கோதை இண்டஸ்ட்ரீஸ் வேலையை கெடுக்கப்பார்க்கிறார் என்பது போல் சித்தரித்து பேசினார். ஆனால் வசுந்தரா, தேவை இல்லாமல் தமிழ் மாமா பற்றி பேச வேண்டாம். அவர் அப்படி பட்ட ஆள் இல்லை என்று கூறினார். உடனே ராகினி அவன் அப்படி செய்யக்கூடிய ஆள் தான் என்று கூறினார். அதற்கும் வசு தமிழை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் கார்த்திக், ராகினி, வசு என்று மாத்தி மாத்தி பேசினார்கள். இது நிறுத்த கோதை சத்தமாக பேசி, அடுத்த நபரை பற்றி இங்கு பேச வேண்டாம் என்று கூறி பேச்சை முடித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….