Tamizhum Saraswathiyum Today Episode | 10.10.2022 | Vijay tv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் பிறந்த நாளுக்கு ஆதி முதலில் வாழ்த்து சொல்லி அவருக்கு பிறந்தநாள் பரிசும் கொடுத்தார். வைரத்தால் ஆன நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். அதை பார்த்து ராகினி மிகவும் சந்தோசம் அடைந்தார். ஆனால் அர்ஜுன் அடுத்து வந்து ராகினி பிறந்தநாளுக்காக கோவிலுக்கு சென்று தியானம் செய்ததாக கூரினார். மேலும் அந்த ஹோட்டலில் ராகினிக்கு அங்கு இருந்த அனைவரும் வாழ்த்து சொள்ளும்ப்தி அர்ஜுன் ஏற்பாடு செய்து இருந்தார். இதை பார்த்த ஆதி கோவம் கொண்டார். சரஸ்வதி மற்றும் தமிழ் இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். வரும் வழியில் சந்திரகலா மற்றும் மது இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து மதுவை கெடுப்பதும் சந்திரகலா தான் என்று தெரிந்து கொண்டார்கள். சந்திரகலாவும் அதற்கு ஏற்ப மதுவுக்கு மேலும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கூறினார். பின் வீட்டுக்கு வந்த தமிழ் சரஸ்வதி இருவரும் பிரசாதம் கொடுத்தார்கள். கோதை சரஸ்வதியை மிகவும் பாராட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author