Tamizhum Saraswathiyum Today Episode | 10.11.2021 | Vijaytv
tamizhumSaraswathiyum.10.11.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா செய்த காரியம் கோதை வீட்டில் அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதை சந்திரகலா மிகவும் கோவமாக வெளியடுதினார். கலாவிடம் அடுத்து என்ன செய்து கோதையை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். காலையில் மணமகன் மேடைக்கு வந்து சேர்ந்தார் அடுத்த சடங்குகள் நடந்தன. கோதை சந்திரகலாவை அழைத்து அனைவர் முன்னிலையிலும் வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறும்படி கூறினார். இதை கோதை அவருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று எண்ணி தன் தொழிலாளர்களுக்கு சாப்பாடு பரிமாற வைத்தார். ஆனால் அதை சந்திரகலா மீண்டும் ஒரு அவமானமாக எண்ணி கோதை மீது இன்னும் கோபம் கொண்டார். இதனால் அவரது எரிச்சல் அதிகம் ஆகி கோதையை வேதனைப்பட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். கோதை சாப்பிடாமல் இருந்தார், அதனால் அவருக்கு தலை சுற்றல் லேசாக இருந்தது. ஆனால் தாலி கட்டி முடித்தால் தான் சாப்பிடுவேன் என்று கூறினார் கோதை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….