Tamizhum Saraswathiyum Today Episode | 11.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் தவறை உணர்ந்து தன் வீட்டிற்கு தயஙகி தயஙகி வருகிறார். அவர் உள்ளே வந்ததும் சரஸ்வதியின் பாட்டி திட்டித்தீர்த்தார். இதுவரை சரஸ்வதியை ஒரு முறை நம்பாமல் இருக்கும் நீ ஒரு அப்பாவா என கேட்டார். தமிழ் தம்பி கூட எத்தனை முறை இந்த திருமணத்தை நிறுத்து மாரு கேட்டுகொண்டார் அதையும் பொருட்படுத்தவில்லை. யாரோ ஒரு பொருக்கியை நம்புவாய் ஆனால் பெத்த மகளை நம்பவில்லை என திட்டிதீர்த்தார். பின் சரஸ்வதியிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார். பின் சரஸ்வதி தமிழிற்கு தொலைபேசியில் அழைத்து நன்றி கூறினார். இருவரும் தன் காதலை சொல்ல நினைத்தார்கள். ஆனால் அதற்குள் கோதை தமிழிற்கு அழைத்ததால் காதலை பற்றி பேசாமல் விட்டனர். சற்று நேரத்தில் சந்திரகலா வீட்டிற்கு அனைவரும் சென்று திருமணம் குறித்து சில விஷயங்கள் பேசி முடிவெடுத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author