Tamizhum Saraswathiyum Today Episode | 12.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை மாறி மாறி கேள்விகளை கேட்டார். அதை பார்த்து வசுந்தரா கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினார். தமிழ் சரஸ்வதி தூண்டுதலால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறினார். மேலும் என் அம்மாவை அவமானப்படுத்தி பேசுவதே அவரின் நோக்கம் என்றும் கூறினார். இருந்தும் அவர் கர்பமாக இருப்பதால் அவரை ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தார்கள் அனைவருமே. ஆனல் வசுந்தரா முழுமையாக சரஸ்வதியை வெறுக்க ஆரம்பித்தார். இதை கோதை பார்த்து குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு விட்டதோ என்று பதறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author