Tamizhum Saraswathiyum Today Episode | 14.06.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவு இன்று தான் என்று இருவரும் முடிவு எடுத்தார்கள். அதை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தார் தமிழ். மேலும் வேலையில் கவனம் இல்லாமல் கனவு உலகத்தில் இருந்தார். இதை கவனித்த நமச்சி என்ன என்று விசாரித்தார். பின் அவர்களுக்குள் முதல் இரவு தள்ளி வைத்து இருப்பதாக கூறினார் தமிழ். இதை அறிந்து கொண்ட நமச்சி உடனே அவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். அதே நேரம் கார்த்திக் தன்னை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து அவமான படுத்துவதாக உறுதியாக நம்பினார். மேலும் இந்த கம்பேனியை அவர்களே அபகரிக்க நினைப்பதாக நினைத்தார். இதனால் வசுந்தரா உடனே சரியாக பேசாமல் இருந்தார். இனி பழைய கார்த்திக்காக மாற முடியாத நிலை வந்து விட்டதாக கூறினார் ஒன்றும் புரியாதா வசுந்தரா உடனே தமிழ் இடம் இதி பற்றி கூறினார். கார்த்திக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்ள நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author