Tamizhum Saraswathiyum Today Episode | 14.08.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் தான் நமச்சிக்கு பின்னால் இருக்கும் ஆள் என்றுகண்டு பிடித்தார் அர்ஜுன். அதனால் வேண்டும் என்றே அவர்களை மறைமுகமாக பேசினார் அர்ஜுன். ஆனால் இவர் எதோ போடி வைத்து பேசுவதை கவனித்த ராகினி, என்னவாக இருக்கும் என்று யோசித்தார். மேலும் இந்த வீட்டில் தனது அப்பா அம்மா வுக்கும் அர்ஜுனுக்கு இடைவெளி வந்துவிடுமோ? ஒரு நல்ல உறவு நீடிக்கதோ என்றும் யோசிக்க ஆரம்பித்தார். கோதை இனி கவனமாக ஒவ்வொரு திட்டமும் போட வேண்டும் என்று கூறினார் நடேசன் இடம். அடுத்த நாள் நடேசன் தமிழ் வீட்டுக்கு போய் சரஸ்வதி மற்றும் நாமச்சியை பார்த்து பேசினார். அப்போது நமச்சிக்கு ஒரு நண்பன் இருப்பதாக கூறினார். அவருக்கு அழிந்து போன வீடியோவை திரும்ப எடுக்கவும் தெரியும் என்று கூறினார். இதனால் அழிந்து போன சிசிடிவி வீடியோவை உடனே வங்கிவிடலாம் என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author