தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி மற்றும் பாட்டியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஆனால் சொக்கலிங்கம் மனம் மாறவில்லை. பாட்டி பேத்தியின் சந்தோசத்திற்காக என்ன வேணாலும் செய்வேன் என்று இருந்தார். சரஸ்வதியின் வாழ்கையில் வேறு யாரையும் திருமணம் செய்தால் கூட தான் தமிழை நினைத்து தான் வாழ்வேன் என்று சரஸ்வதி கூறினார். அதை கேட்ட சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். பின் மனம் மாறி தமிழ் வீட்டில் எது கேட்டாலும் நான் பதில் சொல்ல மாட்டேன். நீங்கள் பொய் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு வீட்டில் அனைவருமm சம்மதித்தார்கள்.பின் சொக்கலிங்கம் சம்மதம் சொன்னதை தமிழுக்கு அழைத்து கூறினார் சரஸ்வதி. சந்திரகலா மற்றும் கீதா இருவரும் திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டினார்கள். M.B.A படித்த பெண் எப்படி தமிழை கட்டிக்க சம்மதித்தாள் என்று குழம்பினாரகள். பின் கோதை வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…