Tamizhum Saraswathiyum Today Episode | 15.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் அப்பாவுக்கு ஒரு அவமானம் என்று தெரிந்ததும் கோவத்தில் கொந்தளித்தார். ஆனால் அதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசினார்கள், அதை விட தமிழும் சேர்ந்து பேசினார். Sokkalingm எதற்காக வீட்டுக்கு வர வேண்டும். உனக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னால் உடனே என்னகோ இல்லை உனக்கோ தான் அழைத்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு எதற்காக வீட்டுக்கு வர வேண்டும். அதான் அவர் வந்தாலே அம்மாவுக்கு பிடிக்கவில்லையே என்று கூறினார். அதை கேட்ட சரஸ்வதி மேலும் கோவம் அடைந்தார். பெத்த பொண்ணுக்கு உடம்புக்கு என்னவோ என்று உடனே என்னை பார்க்க வேண்டும் என்று பதறிப்போய் வந்தவரை வீட்டில் உள்ளவர்கள் அசிங்க படுத்தி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அதை பற்றி கவலை படாமல் என் அப்பா செய்தது தவறு என்று கூறுகிறீர்கள் என்று தமிழ் மீது கோவம் கொண்டார். அதே போல் தமிழும் என் அம்மாவை தவறாக பேசியதால் தான் கார்த்திக் அப்படி நடந்துகொண்டான் என்று கார்த்திக் செய்ததை நியாய படுத்தினார். ஆனால் இதை கேட்ட சரஸ்வதி தன் அம்மா அப்பாவை உடனே பார்க்க வேண்டும் என்று கூறினார். அதெல்லாம் வேண்டாம் என்றார் தமிழ். ஆனால் சரஸ்வதி பிடிவாதமாக இருந்தார். திருமணம் ஆகி 6 மாத்ம் மேல் ஆகியும் பிறந்த வீட்டுக்கு போகாமல் இருங்கிறேன். இந்த வீட்டுக்கு இவளோ தீங்கு நினைக்கும் சந்திரகலா வீட்டுக்கு வந்து போகிறார். அதே போல் உங்களையும் ungl குடும்பத்தையும் அசிங்க படுத்திய கீதா இந்த வீட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்து போகிறார். ஆனால் என் அப்பா நாம் சொல்ல சொன்ன ஒரே ஒரு பொய்க்காக எத்தனை முறை அசிங்க படுத்துவீர்கள் என்று கேட்டார். ஆனால் அதற்கு தமிழ் சரி வர பதில் சொல்லவில்லை. சரஸ்வதி உடனே அப்பாவை பார்க்க கிளம்பினார். தமிழ் கோதிக் இடம் வந்து சரஸ்வதியை அவள் அம்மா வீட்டில் விட்டு வருகிறேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author