Tamizhum Saraswathiyum Today Episode | 16.05.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 16.05.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஜகாதான் நமக்கு துரோகம் செய்து, அர்ஜுன் இடம் விலை போய்விட்டார் என்று தெரியவந்தது. நமச்சி ஜகா மனைவி பேசுவதை வீடியோ எடுத்து ஆதாரம் உருவாக்கினார். பின் உடனே இந்த விஷயத்தை தமிழிடம் கூறினார்கள். Kulndhikku ஃபீஸ் கட்ட காசு இல்லாதவர்களுக்கு ஆசை காட்டி, வீட்டுக்கு டிவி, வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், பைக் என்று புதிதாக அத்தனை இருந்தது என்றும் கூறினார். உடனே அங்கு இருந்தவரை அழைத்து தமிழ் கோவத்தை காட்டினார். மேலும் அங்கு இருந்த மற்றவர்களும் அவனை உடனே போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தமிழ் இவனை உமாபதியிடம் தான் கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்தார். உமாபதியிடம் இந்த உண்மையை சொல்லி ஆதாரத்தையும் காமித்தார். உடனே உமாபதி கோதை கம்பேனிக்கு சென்று அர்ஜுன் mtrum கார்த்திக் செய்ததை கோதை நடேசன் இடம் கூறினார். கோதைக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வெக்கத்தில் கூனி குறுகினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…