தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் சரஸ்வதியை இறக்கி விட்டு தமிழ் கிளம்பினார். ஆனால் சரஸ்வதி உள்ளே வந்துவிட்டு கிளம்புமாரு கூறினார். ஆனால் அதற்குள் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்து அவர்களை உள்ளே அழைத்தார்கள். அதனால் தமிழ் வேறு வழி இல்லாமல் உள்ளே போனார். திரும்பம் முடிந்து 7 மாதம் ஆகியும் இன்னும் மருவீடு அழைப்பு செய்யாததால் அவர்களை புது மன தம்பதியை போல் வலது கால் எடுத்து வைத்து வருமாறு கூறினார்கள். மேலும் அவர்களுக்கு பால் பழம் கொடுத்து உபசரித்தார்கள். ஆனால் தமிழ் எப்போதும் பேசுவது போல் இல்லை. வேண்டாவெறுப்பகவே நடந்தது கொண்டார். சொக்கலிங்கம் அவர் வீட்டுக்கு வந்து விசாரித்த பொது தமிழின் அத்தை ஒன்றை பேச அதற்கு பதில் பேச பிரச்சனை பெரிதாகி விட்டது என்று வருத்த பட்டார். ஆனால் சரஸ்வதி அதற்கு கோதையும் வருத்த பட்டார்கள் என்று பொய் சொல்லி சமாளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…