Tamizhum Saraswathiyum Today Episode | 17.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மகன்கள் இருவரையும் கோவிலுக்கு வர வைத்து பேசினார். அப்போது கார்த்திக் இந்த பொறுப்பு தன் கைக்கு வந்ததும், தொழிலாளர்களை மதிக்காமல் நடந்தது மற்றும் சந்திரகலா அவர்களை அவமான படுத்தியதையும் கண்டித்தார். சந்திரகலா மிரட்டியதால் தான் வேலை நடந்தது என்று நீ நினைப்பது தவறு. அவர்களை மிரட்டி வேலை செய்ய வைக்க முடியாது அன்பாக பேசி தான் வேலை வாங்க வேண்டும் என்றார். அன்று தமிழ் பணிவாகவும் பண்போடும் நடந்தது கொண்டு பேசியதால் தான் மற்ற வேலைகள் நாட்ந்தது என்றும் கூறினார். நம் நிர்வாக பொறுப்பில் எப்படி சந்திரகலா நுழையலாம்? அதற்கு யார் உரிமை கொடுத்தது? கம்பேனியில் ஒரு மெஷின் வெளி செய்யாத போதும் தமிழை உள்ளே வர கூடாது என்று சொன்னதும் தப்பு தான். என்று கார்த்திக்கை கோதை வெளுத்து வாங்கினார். இந்த கோவத்தில் கார்த்திக் வேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author