Tamizhum Saraswathiyum Today Episode | 18.04.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 18.04.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி அவர்களது வேலையை முமரமாக பார்த்தார்கள். அந்த நேரம் ஒரு போலீஸ் உள்ளே நுழைந்தார். தமிழ் அருகில் வீடுகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர் பயன்படுத்துகிரார் என்று புகார் வந்து உள்ளது என்று கூறினார். ஆனால் யார் புகார் கொடுத்தது என்று சொல்லவே இல்லை. பின் தமிழ் தனது ஜெனரேட்டரில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை என்று ஆதாரத்துடன் காட்டினார். பின் காலையில் தனது கம்பேனியை திறந்து வைக்க மினிஸ்டர் வந்ததை கூறினார். இதனால் போலீஸ்காரர் சற்று பயந்தார். பின் அவர் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இருந்தும் தமிழ் அசராமல் தைரியமாக வேலையை முடித்தார். அவருக்கு கிடைத்த 100 பீஸ் வேலையை முடித்து வைத்தார். கண்டிப்பாக அடுத்து அடுத்து நல்லபடியாக வேலை கிடைக்க வேண்டும் என்று நமச்சி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…