Tamizhum Saraswathiyum Today Episode | 19.05.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் திருமணநாள் என்று சரஸ்வதி ஆசையாக இருந்தார். ஆனால் தமிழ் அதை மறந்துவிட்டார். சரஸ்வதி மீண்டும் மீண்டும் எதாவது மறந்து விட்டாரா என்று கேட்டார். ஆனால் அப்படியும் அவர் நினைவில் வரவில்லை. பின் சரஸ்வதி கோவமாக பேசி வேலைக்கு அனுப்பிவிட்டார். பின் நமச்சி வேறு ஒரு வேலையாக வெளியே சென்றார். பின் தமிழ் கம்பேனிக்கு செல்ல ஒவ்வொரு வண்டியாக நிறுத்தி லிஃப்ட் கேட்டார். இதை பார்த்த சரஸ்வதி மிகவும் வருந்தினார். அவருக்கு போய் வர கூட ஒரு வண்டி இல்லை என்று வருந்தினார். இதனால் சரஸ்வதி அவருக்காக ஒரு வண்டி வாங்கி குடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு அவரது தாலி செயினை அடகு வைக்கவும் தயங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் தமிழுக்கு தனக்கு திருமணநாள் என்று நினைவுக்கு வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author