தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், கார்த்திக் மற்றும் அர்ஜுன் மூவரும் என்ன பேசினாலும் கேட்கும் நிலையில் இல்லை அந்த ஆபிசர். அதனால் கோவத்தில் கார்த்திக் கத்தினார். நேற்று வரைந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியவர் திடீர் என்று எப்படி மாற்றி பேசினார் என்று கிளம்பினார்கள். பின் வீட்டுக்கு வந்து கோதை நடேன் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து நெனாததை பேசினார்னார்கள். ஆனால் கோதை லஞ்சம் கொடுத்து இந்த வேலை எல்லாம் செய்ய கூடாது. நேர்மையாக இந்த வேலையை செய்து முடியுங்கள் என்று கூறினார். ஆனால் நாளை எக்காரணத்துக்கொண்டும் இந்த விசேஷம் நிறுத்தப்பட கூடாது என்றார். இதனால் தமிழ் ஒரு திட்டம் போட்டார். அடுத்த நாள் எதுவும் தெரியாதது போல் விசேஷம் நடக்கும் இடத்துக்கு வந்தார். அனைவரும் கோதை குடும்பத்தில் பதட்டமாக இருப்பார்கள் என்று நினைத்தார். ஆனால் யாரும் பதட்டம் அடியவில்லை. இதனால் சந்தேகம் கொண்டார் சந்திரகலா. பின் அங்கு அந்த ஆபிசரும் வந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின் விசாரித்ததில் தமிழ் திட்டம் போட்டு அவரை ஏமாற்றியது தெரிய வந்தது. மினிஸ்டர் போல் ஒரு நபரை பேச வைத்து அவரை கை எழுத்து போட வைத்து இருந்தார். ஆனால் இதை அவர் தெரிந்து கொள்வதற்குள் அடுத்த யூனிட் ஆரம்பம் ஆனது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….