Tamizhum Saraswathiyum Today Episode | 20.07.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ரவி அண்ணனை பார்த்து தனக்கு இந்த கடை வேண்டாம். வேலைக்கும் இனி வர மாட்டேன் என்று கூற வந்தார். ஆனால் அதற்கு முன்பே தமிழ் அங்கு வந்து பணத்தை குடுத்து விட்டு பத்திரத்தை இர்ப்படு செய்ய சொல்லி இருந்தார் என்று கூறினார். இதனால் இந்த மெக்கானிக் ஷெட்டை சரஸ்வதி பெயரில் மாற்றி இருந்தார். இதை முதலில் சரஸ்வதி நம்பவில்லை. கடைசியில் இது உண்மை என்று சொன்னதும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார். பின் சரஸ்வதி தமிழை பார்த்து நன்றி கூறினார். அதே நேரம் நடேசன் அந்த ரவுடி வீட்டை தேடி கண்டு பிடித்து சென்றார். அங்கு அர்ஜுன் பணம் கொடுக்க போய் இருந்தார். நடேசன் விசாரித்ததில் அவர் அர்ஜுன் கூட படித்த ஆள் இல்லை என்று தெரிய வந்தது. பின் அந்த ரவுடி உளறி கொட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author