Tamizhum Saraswathiyum Today Episode | 21.07.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 21.07.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் யாரை சந்தித்தார் என்று நடேசன் மற்றும் கோதை விசாரித்தார்கள். இவர் திருச்சியில் படித்தார். ஆனால் அவன் இந்த ஊர் ஆள் போல் இருக்கிறான். அவனை பார்த்தால் படைத்தவனை போல் இல்லை. எதோ அடியாள் போல் தோற்றம் இருக்கிறது. மேலும் அவருக்கு அர்ஜுன் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அடுத்து அடுத்து கேட்டார்கள். ஆனால் எதற்கும் அர்ஜுன் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அதற்குள் ராகினி அவரது கணவனுக்கு சப்போர்ட் செய்து பேசினார். என் கணவரை எதற்கு இப்படி கேள்வி கெற்க வேண்டும். அவரது நண்பர்களை பார்த்து பேச கூட உங்களிடம் அனுமதி வனக வேண்டுமா என்று கேட்டு அர்ஜுனை அழைத்து சென்றார். கோதைக்கு மேலும் சந்தேகம் அதிகம் ஆனது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….