தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை அசிங்கப்படுத்தி பேசியதை சந்தோசமாக அர்ஜுனுக்கு அழைத்து கூறினார்கள் அவரது குடும்பத்தார்கள். அதை கேட்டதும் இந்த மாதிரி வீட்டில் குடைச்சல் கொடுத்தால் கண்டிப்பாக தமிழால் சரியாக வேலை செய்ய முடியாது என்று கூறினார். அதே போல் தமிழையும் அசிங்க படுத்த வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டார். தமிழ் கம்பேனியில் ஒருவனை அவரிடம் வேறு யாரோ சொன்னதை போல் பேசி அர்ஜுன் சொன்னதை செய்தார். அதாவது தமிழ் இந்த மெஷின் கூடவே இருப்பதால் தான் அவருக்கு குழந்தை உண்டாகவில்லை என்று பேச்சு என்பது போல் புரளியை கிளப்பினார். இதை எல்லாம் கேட்டு தமிழ் மனம் ஒரு நிலையில் இருக்காது என்று நினைத்து செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….