Tamizhum Saraswathiyum Today Episode | 22.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 22.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இனி தொழிலாளி போல் வேலை செய்ய கூடாது. மற்றவர்கள் செய்யும் தப்பை நீ கேள்வி கேட்க வேண்டும், யாரும் உனை கேள்வி கேட்க கூடாது என்று கூறினார். இதனால் சரஸ்வதி மிகவும் சந்தோசமாக இருந்தார். தன் கணவருக்கு இனி கண்டிப்பாக மரியாதை கிடைக்கும் என்று உறுதியாக கூறினார். மேலும் தமிழுக்கு தனியாக ஒரு கார் ஒன்று வாங்கி கொடுத்தார் கோதை. ஆனால் தமிழ் இதை எல்லாம் எதிர் பார்க்கவில்லை. அர்ஜுன் தான் திட்டம் போட்டதற்கு மாறாக நடக்கிறதே என்று நினைத்தார். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து அந்த காரில் கம்பேனிக்கு கிளம்பினார்கள். பின் தமிழுக்கு தனியாக ஒரு இடம் தனியாக அமைத்து கொடுத்தார்கள். சரஸ்வதி அர்ஜுன் இடம் அவர் தகுதிக்கு மரியாதை கொடுத்தே ஆகவேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….