தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமண நாள் என்பதால் புது புடவை கட்டி சாமி கும்பிட்டு அருகில் இருக்கும் ஒரு ஆசிரமம் ஒன்றில் பெரியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கிளம்பினார்கள். அதே நேரம் நடேசன் அன்று அதே ஆசிரமத்துக்கு கோதை உயிர் தப்பி வந்ததற்காக சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கூறினார். எதார்த்தமாக சென்ற இடத்தில் இருவரும் சந்திக்குமாரு அமைந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…