Tamizhum Saraswathiyum Today Episode | 23.09.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி யாரோ ஒருவருக்கு விபத்து நடந்தது இறந்ததாக ஒரு செய்தியை பார்த்தார். அதை பார்த்ததும் ஆதியும் அந்த வழியாக தானே சென்றான், அவனாக இருக்குமோ என்று பயந்தார். பதட்டத்தில் ஆதிக்கு அழைத்து பார்த்தார். ஆனால் அவரது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என் வந்தது. இதனால் மேலும் பதறினார். உடனே யாரிடம் இதை பற்றி கேட்பது என்று ஒன்றும் புரியாமல் தவித்தார். உடனே அர்ஜுன் இடம் சொல்லலாம் என்று அவருக்கு அழைத்தார். அப்போது அர்ஜுன் அந்த மருத்துவமனைக்கு சென்று யார் என்று விசாரித்து பின் அது ஆதி இல்லை என்பதை தெரிந்து கொண்டார். அப்போது ராகினி பதட்டத்தில் வந்தவரையும் அது ஆதி இல்லை என்று கூறி அவரையும் சமாதானம் செய்தார். பின் சந்திரகலாவுக்கு அழைத்து ஆதி பற்றி விசாரித்தார். அப்போது ஆதி சரியாக பேசவில்லை என்பதை கவனித்த சந்திரகலா என்ன நடந்தது என்று விசாரித்தார். ஆதியும் நடந்த அனைத்தையும் தெளிவாக கூறினார். உடனே உனக்கு அவளை கட்டி வைக்கிறேன் என்று உறுதியாக கூறினார். ஆனால் அதே நேரம் அர்ஜுன் ராகினியய் விரும்புகிறார் என்பதை அவரது நண்பர் ராகினி இடம் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…