Tamizhum Saraswathiyum Today Episode | 25.04.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 25.04.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் நமச்சியை தேடி அலைந்தார். எதாவது ஒரு கடையில் சரக்கு வாங்க சென்று இருப்பான் என்று தேடினார். ஆனால் இங்கு தேடியும் கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் நமச்சி தமிழை தேடி வந்தார். தமிழும் நமச்சியிடம் தனது வருத்தத்தை கூறினார். பின் இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு தமிழ் சரஸ்வதியிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை. அதே போல் சரஸ்வதியும் இவர் முகத்தை பார்க்கவே இல்லை. இருவருமே நேரடியாக பேசிக்கொள்ளாமல் ஜாடையாக பேசினார்கள். பின் அவர்களுக்கு சப்படு வைத்து விட்டு சரஸ்வதி ஒரு mnjal கயிரை கட்டிக்கொண்டார். மேலும் இந்த நகையை அடகு வைக்க தங்கத்தை கொடுத்தார். ஆனால் தமிழ் அதை தேவை இல்லை என்று கூறினார். அடுத்த நாள் சரஸ்வதி தன் அம்மாவை பார்த்து கத்த ஆரம்பித்தார். தான் வேலைக்கு சென்ற விஷயமே தமிழுக்கு தெரியாது என்று கூறினார். ஆனால் அதை வாசுகி நம்பவே இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…