தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தன் அண்ணன் அண்ணிக்கு பாத்து பாத்து எல்லாம் செய்வதை பார்த்து வசுந்தரா சனதோசத்தின் உச்சத்தில் இருந்தார். இப்போது தான் கார்த்திக் நான் கல்லூரி படிக்கும்போது இருந்த கார்த்திக் மீண்டும் வந்து இருப்பதாக உணர்ந்தார். இதை போல் ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுத்ததும், அன்பை கொடுத்ததும் kudumbm ஒத்துமையாக இருக்கவே விருப்பம் என்றும் கூறினார். பின் அறைக்குள் வந்ததும் கார்த்திக் வசுந்தரா இருவரும் மணம் விட்டு பேசி, அவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தினார்கள். இதனால் இன்றே முதல் இரவு நடத்தி விடலாம் என்று முடிவும் செய்தார்கள். இதனால் கார்த்திக் வாங்கி வந்த மோதிரத்தை வசுந்தரா கையில் போட்டு விட வந்தார். ஆனால் அதற்குள் ஒரு அழைப்பை வந்து விட்டது. அதே நேரம் தமிழ் சரஸ்வதி இருவரும் கார்த்திக் மனம் மாறி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். தமிழ் அவர் பங்குக்கு சரஸ்வதியுடன் முதல் இரவு நடத்த முயற்சி செய்ய ஆரம்பித்தார். ஆனால் சரஸ்வதி அதை நிறுத்தி வைத்தார். கோதை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட பின் மட்டுமே இதெல்லாம் என்று விலகி சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…