Tamizhum Saraswathiyum Today Episode | 26.06.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 26.06.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் போட்டியில் வெற்றி பெற்றார். அதை கோதை சிறிதும் எதிர் பார்க்காததால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். கோதை, அர்ஜுன், கார்த்திக் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். ஆனால் தமிழ் வெற்றி அடைந்ததை அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இது அவரது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள். மேலும் ஒவ்வொருவராக தமிழுக்கு வாழ்த்து கூறினார்கள். கோதை அவருக்கு ஒரு மரியாதைக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை. இருந்தும் தமிழ் பொறுமையாக அமிதியாக இருந்தார். உமாபதி அவருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினார். கோதை ஒரு முதலாளியிடம் எனக்கு ஆதரவு தருகிறேன் என்று கூறி மீண்டும் தமிழுக்கு எப்படி ஒட்டுக்கள் விழுந்தது என்று விசாரித்தார். அப்போது கோதைக்கு ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டரை பற்றி தெரிய வந்தது. வீட்டுக்கு வந்த பின் தான் அது கார்த்திக் மற்றும் அர்ஜுன் வேலை என்று தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.