தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் கீதா, வசுந்தரா மற்றும் சந்திரகலா இருவரும் செய்த சதியை கூறினார். மகாபலிபுரம் திருமணத்திற்கு முன் சென்றது சந்திரகலாவின் திட்டம் என்று நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறினார் கீதா. இதனால் கோபம் கொண்ட தமிழ் வசுவை அழைத்து பேசினார். தன் கோவத்தை வெளிப்படுத்தினார். இதெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் செய்வார்களா? இதெல்லாம் நல்லதில்லை என்றும் அவரை எச்சரித்தார். பின் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது. நாம் இருவருமகுள் இருக்கட்டும் என்று கூறினார். வசு தமிழிடம் மன்னிப்பு கேட்டார். சரஸ்வதி கார்த்திக் வசு இருவர் பேரிலும் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வந்தார். அர்ச்சனை செய்த தேங்காய் அழிகி போய் இருந்தது. சரஸ்வதியின் மனம் வருந்தியது. உடனே தமிழுக்கு அழைத்தார். இருவரும் சந்தித்தார்கள். பின் நடந்ததை இருவரும் கூறுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…