Tamizhum Saraswathiyum Today Episode | 27.04.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மற்றும் கீதா இருவரும் நடந்து வரும்போது நமச்சி இளநீர் விப்பவர் போல் வேடம் போட்டு நின்றார். இர்நடு வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறினார். கீதா அதை கேட்டதும் உடனே வாங்க வேண்டும் என்று சந்திர கலாவை வற்புறுத்தினர். பின் வாங்கவும் செய்தார்கள். இந்த நிலையில் இளநீரில் பேதி மாத்திரையை கலந்துவிட்டார். அதை அறியாத இருவரும் குடித்து முடித்தார்கள். பின் வசுவை பார்க்க நேராக கோதை வீட்டுக்கு போனார் சந்திரகலா. அங்கு சென்ற சற்று நேரத்திலே சந்திரகலா வாந்தி பேதி மயக்கம் என ஆரம்பித்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் கார்த்திக் மற்றும் வசுந்தரா. இதனால் வீட்டில் அனைவரும் பதட்டம் அடைந்தார்கள். பின் சமையல் பாதியில் வசுந்தரா விட்டு சென்றதால் யார் அதை சமைப்பது என்று கேள்வி வந்தது. அப்போது சரஸ்வதி தாமாக முன் வந்தார். Indha சூழ்நிலையில் தானே சமைப்ப்பதாக கூறினார். ஆனால் கோதை தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். ராகினியே இனி சமைக்க வேண்டும் என்று கூறினார். இதனால் சரஸ்வதி தமிழ் இருவரும் நொந்து போனார்கள். பின் சரஸ்வதி மருத்துவமனைக்கு சென்று சரஸ்வதியை பார்க்க வேண்டும் என்று தமிழிடம் கூறினார். அவரும் முதலில் தயங்கி பின் அழைத்து சென்றார். அங்கு சென்றதும் என்ன நடந்தது? சரஸ்வதியை பார்த்த சந்திரகலா என்ன செய்தார்? காணொளியை பார்க்க…