தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து, தமிழ் இன்று நடக்கும் போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்று தெரியாமல் முகித்துக்கொண்டு நின்ற போது, நடேசன் தானே அதற்கு உதவுவதாக கூறினார். மேலும் அந்த போஸ்டர் ஒட்டி இருந்த இடத்துக்கு முன் நடேசன் நின்று அருகில் தமிழை நிற்க வைத்து பேசினார். ஓட்டு போடுவது ungl உரிமை அதை யாருக்கு வேண்டுமானாலும் போடலாம் ஆனால் இவன் மேல் வீண் பழி சுமத்தி இந்த போஸ்டரை பற்றி நான் பேசியே ஆக வேண்டும். என் மகன் எந்த தப்பும் செய்யவில்லை. இது எங்கள் குடும்பத்தை பிரிக்க யாரோ செய்த சதி. இது உண்மையாக இருந்தால் தமிழ் இந்நேரம் ஜெயிலில் இருந்து இருப்பான். அவன் மேல் எந்த தவறும் இல்லை. அவனுக்கு இருக்கும் திறமை பற்றி அனைவருக்குமே தெரியும். அவன் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட ஒரு நல்ல திட்டம் ஆரம்பித்தார், பக்கத்து கம்பேனிக்கு பிர்ச்சனை என்றதும் அதையும் தீர்த்து வைத்தான். இத்த்னையும் தனடி அவன் மீது திடீர் என்று பழி போடும்படி அனைவருக்கும் ஒரு தமிழ் பேசுவது போல் அழைப்பு வந்தது. அதையும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபித்தார். இப்படி எத்தனை தடை வந்தாலும் அதை நேர்மையாக மட்டுமே அதை வென்று உள்ளான் என்று எடுத்து கூறினார் நடேசன். அதை விடியோ எடுத்து நமச்சி அனைவருக்கும் அனுப்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….