Tamizhum Saraswathiyum Today Episode | 27.12.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.27.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவரும் மொட்ட மாடியில் இருப்பதை பார்த்து சொக்கலிங்கம் கோபம் கொண்டார். ஆனால் தமிழ் சற்று நேரம் பொறுமையாக இருந்து மணி 12 ஆனதும் சொக்கலிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். வீட்டில் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். சொக்கலிங்கம் மிகவும் சந்தோசமாக இருந்தார். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சொக்கலிங்கத்திர்க்கு வாழ்த்து கூறினார்கள். பின் தமிழ் தான் வாங்கிவந்த கேக்கை எடுத்து மீண்டும் இன்பஅதிர்ச்சி கொடுத்தார். பின் அனைவரும் வீட்டில் சந்தோசம் அடைந்தார்கள். பின் சற்று நேரத்தில் கோதை சொக்கலிங்கத்துக்கு அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். பின் தமிழ் வீட்டில் அனைவரும் வாழ்த்து சொல்ல சொக்கலிங்கம் இன்னும் பூரிப்பு அடைந்தார்.அடுத்த நாள் சொக்கலிங்கம் மிகவும் குழப்பத்தில் இருந்தார். என்ன என்று கேட்டதற்கு, சரஸ்வதி திருமணத்திற்கு 30 பவுன் நகை மட்டுமே சேர்த்து வைத்தேன், இப்போது இன்னும் 20பவுன் நகை வாங்க கணக்கு இடிப்பதாக கூறினார். இதற்கிடையில் சந்திரகலாவை பார்க்க வசு வந்தார்.எதற்கு வந்தார்? அப்படி என்ன பேசினார்கள்? காணொளியை பார்க்க…