தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் சேமிப்புகள் கணக்கு பார்த்து சரஸ்வதி கல்யாணத்திற்கு செல்வுகளை கணக்கு போட்டார். எப்படியும் இன்னும் 20 முதல 25 லட்சம் தேவை படும் என்று கூறினார். ஆனால் அந்த அளவு தன்னிடம் காசு இல்லை எனவும் கூறினார். இதனால் பல குழப்பங்களைத் தலையில் போட்டு உடைத்தார். பின் வீட்டிலும் அதை பகிர்ந்துகொண்டார். பாட்டி இப்போதைக்கு திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம், பின் மத்ததற்கு கடவுள் வழி விடுவார் என்று கூறினார். ஆனால் சொக்கலிங்கம் சரஸ்வதிக்கு பின் இரண்டு பிள்ளைகள் இருப்பதால் அது சரியாக வராது எனவும் கூறினார். அப்போது அருண் தான் படித்து முடித்ததும் அமெரிக்கா செல்ல விதிருக்கும் 10 லட்சத்தை எடுத்துக்கொள்ளுமாரு கூறினார். தான் வேலைக்கு போய் அந்த பணத்தை திரும்ப சம்பாதித்து விடுவேன் என்றும் கூறினார். இதை கேட்ட அனைவரும் ஆனந்த கண்ணீர் விட்டர்கள். சந்திரகலா கீதா Chithuவை வர வைத்து தன் மகளின் நிலையை கூறி புலம்பினார். உடனே தமிழுக்கு அழைத்து பேசுமாறு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…