தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் ஆதியை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவர் கூடவே அவரது நண்பரும் வந்து இருந்தார். பின் ஆதியை லாக்அப் உள் செடன்றே பார்த்தார். போனவுடன் அர்ஜுன் பேச்சு நடை உடை பாவனை என்று அனைத்தையும் மாற்றிவிட்டார். ஆதியை வெறுப்பேற்றும் விதமாக பேசினார். அர்ஜுன் வேற மாதிரி பேசவே அவரின் நண்பருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆதி இது தன் இவனின் உண்மையான முகம். இத்தனை நாளாக இவன் நல்லவன் போல் ஊரை ஏமாற்றி விட்டதாக கூறினார். அதை கேட்ட அர்ஜுன் ஆமாம் என்று ஒத்துக்கொண்டார். பின் ஆதி உங்களை சந்தோசமாக வாழ விட மாட்டேன் என்று கூறினார். அதையும் அர்ஜுன் கிண்டல் செய்து கிளம்பினார். உடனே அர்ஜுன் அவரது குடும்பம் இருக்கும் இடத்துக்கு கில்மாபினார். அங்கு சென்று தன அவர் இந்த கோதை குடும்ப்த்தை பழி வாங்கவே இத்தனை வருடம் காத்து இருந்ததாக கூறினார். அவரது நண்பர் ஒன்றும் புரியாமல் முழித்தார். பின் அர்ஜுன் தன் அப்பா அக்கா இருவரும் எப்படி இறந்தார்கள் என்ற கதையும், அதற்கு கோதை குடும்பம் எப்படி காரணம் என்றும் கூறினார். இந்த குடும்பமே கோதை நடேசன் வைத்து இருக்கும் மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்று வேண்டினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….