Tamizhum Saraswathiyum Today Episode | 31.03.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் நினைத்தபடி அவருக்கு பணம் கிடைத்தது. அது கிடைத்ததும் அதை வைத்து சரஸ்வதி பெயரில் ஒரு கம்பேனி ஒன்று பதிவு செய்தார். இதனால் பழைய தமிழ் எட்டி பார்க்க ஆர்மபித்தது. சரஸ்வதியுடன் கொஞ்சல் பாசம் காதல் என்று அனைத்தையும் காட்டினார். பின் வேலை வாங்குவதற்கு டீல் esa நமச்சி மற்றும் தமிழ் கிளம்பினார்கள். ஆனால் அங்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே. அர்ஜுன் இருக்கும் அனைத்து கம்பேனியிடமும் தமிழ் உடன் வியாபாரம் செய்தால், கோதை இண்டஸ்ட்ரீஸ் அவர்களுடன் இணைந்து வியாபாரம் செய்யாது என்பது போல் பேசி தமிழ் வேலையை கெடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author