Tamizhum Saraswathiyum Today Episode Review | 10.09.2021 | Vijaytv
Tamizhumsaraswathiyum10.09.2021
தமிழும் சரஸ்வதியுமில் இன்று.. சுஹாசினி தான் தமிழை திருமணம் செய்ய விரும்பவில்லை என கூறுகிறார். கோதை ஏன் எதற்கு என கெட்டும் படிப்பைதான் காரணமாக கூறுகிறார். கலா கோதையை அவமானப்படுத்தும்படி பேசி கிளம்புகிறார். தமிழ் நமச்சியை பார்க்க வருகிறார். அவர் தான் இதற்க்கு காரணம் என தமிழுக்கு தெரிய வருகிறது. நமச்சி மீது கோவம் கொள்ளும் தமிழ். சுஹாசினி தன் நிலையையும் தமிழின் காதலையும் புரிய வைத்தி செல்ல பின் தமிழ் சரஸ்வதியை பார்க்க கிளம்புகிறார். அங்கு என்ன நடந்தது? சரஸ்வதி வருவாரா? காணொளியை பார்க்க…