Tamizhum Saraswathiyum Today Episode Review | 15.09.2021 | Vijaytv
tamizhumsaraswathiyum.15.09.2021
தமிழும் சரஸ்வதியுமில் இன்று….. கலா கோதைக்கு ஏற்பட்ட அவமானத்தை சந்திரகலாவிடம் கூறினார். பின் சந்திரகலா கோதையை சந்தித்து பேச வீட்டிற்க்கு வருகிறார். கோதையிடம் நடந்ததை கேட்டு பின் அவரது மகள் திருமணம் நடக்க தேதி குறிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கு கோதை தமிழ் திருமணம் முடியாமல் Karthick திருமணம் ஆகாது என தெளிவாக கூறினார். சந்திரகலா கோபத்துடம் கிளம்பிவிட்டார். தமிழுக்கு தான் ஒரு வரன் வைத்திருப்பதாக கூறினார். அதற்கு கோதை என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..