தமிழும்சரஸ்வதியுமில் இன்று ….. தமிழ் சரஸ்வதியின் வீட்டிற்கே செல்கிறார். சென்று சரஸ்வதியை விரும்புவதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகவும் கூறுகிறார். சொக்கு அவரை நம்பவில்லை. தன் பெண்ணை பற்றி தனக்கு தெரியுமென்றும் நீ அதை பற்றி சொல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். சரஸ்வதி நடப்பது அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தார். சந்திரகலா வீட்டிற்க்கு கார்த்திக்கை அழைக்கிறார். அவரும் அவசரமாக வந்து சேர… அவரிடம் தான் பெண்ணின் திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கார்த்திக் என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…