Tamizhum Saraswathiyum Today Episode Review | 20.09.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியுமில் இன்று…. தமிழ் தனது காதலை சரஸ்வதி வீட்டில் அனைவர் முன்னாலும் கூறுகிறார். சரஸ்வியின் முடிவையும் கேட்கிறார். அதற்கு சரஸ்வதி தனக்கு விருப்பம் இல்லை எனவும். தான் நண்பனாக பலகியதாகவும் கூறுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத தமிழ் மிகுந்த வருத்தம் கொள்கிறார். பின் இவர்கள் கோவில்க்கு சென்று புலம்பும்போது மீண்டும் சரஸ்வதி அங்கு வருகிறார். அந்த இடத்தில் கோவம் கொள்கிறார் சரஸ்வதி. எதற்காக அந்த கோவம்? நமச்சி அப்படி என்ன கூறினார்? அதற்கு தமிழ் எப்படி பதில் அழித்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..

About Author