தமிழும் சரஸ்வதியும் இன்று…. சரஸ்வதி தன் கல்யாண பத்திரிக்கை வாங்குவதற்கு மாப்பிள்ளையுடன் செல்கிறார். சென்ற இடத்தில் ஹெல்மெட் போடாததால் போலீஸிடம் மாட்டிக்கொள்ள… அந்த நேரத்தில் தமிழ் அந்த பக்கம் வர, அவர் என்ன பிரச்சினை என கேட்கிறார். தனது கார்டு வேலை செய்யவில்லை என்று கூற…. தமிழ் அவர் பணம் கொடுத்து உதவுகிறார். கார்த்திக்கை தன் தோழிக்கு திருமணம் என பொய் சொல்லி ஒரு இடத்திற்கு கூப்பிடுகிறார். கார்த்திக்கும் கிளம்புகிறார். அடுத்து என்ன நடந்தது? கார்த்திக் கல்யாணம் நடக்குமா?? காணொளியை பார்க்க……