Tamizhum Saraswathiyum Today Episode Review | 22.09.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் இன்று… சரஸ்வதி தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார். சென்று கோவிலை அனைவரும் சுத்தம் செய்கிறார்கள். பின் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கிறார்கள். பின் சாமிக்கு பூஜை செய்யும்போது விளக்கு அனைய அனைவரும் பதருகிறார்கள். அபசகுணமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். சரஸ்வதி தன் அப்பாவின் ஆசை படி இந்த திருமணம் நடக்க வெண்டிகொள்கிறார். சொக்கலிங்கம் தன் மகளின் திருமணம் நல்லதாகவே நடக்க வேண்டுகிறார். மின்னல் தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு திருமணம் நடத்தி வைக்குமாறு வேண்டுகிறார். இதற்கிடையில் கார்த்திக் மற்றும் வசுந்தரா மகாபலிபுரம் வந்து சேர்கிறார்கள். அங்கு என்ன நடந்தது? அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க….

About Author