தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் திட்டத்தை செயல்படுத்த இருக்கும் நிலமையை பயன்படுத்துகிறார். கோதை சந்திரகலாவின் பேச்சை கேட்டு நொறுங்கி போகிறார். தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என சந்திரகலா கூறுகிறார். தமிழ் தன் திருமணத்திற்காக கார்த்திக் திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம் என கூறுகிறார். கோதையும் இந்த சூழ்நிலையில் எதையும் பேச விரும்பவில்லை. ஆனால் சந்திரகலா வற்புறுத்த கோதையும் அதற்கு ஒத்துக்கொள்கிறார். சொக்கலிங்கம் வாசுகி இருவரும் எங்கோ கிளம்புகிறார்கள். சரஸ்வதியும் மின்னலும் கோவிலுக்கு கிளம்புகிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…