தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் பிள்ளைகளை நினைத்து மிகவும் வருந்தி கோவிலுக்கு சென்று புலம்புகிறார் கடவுளிடம். இதை அனைத்தையும் பார்த்து விட்டு சரஸ்வதி யோசனை செய்கிறார். எதுற்கு தமிழின் அம்மா அழுதுகொண்டு இருக்கிறார்கள் என தெரியாமல் முழிக்கிறார். சற்று நேரத்தில் கோதை மயங்கி விழுகிறார். அதை பார்த்த சரஸ்வதி பதறிப்போய் மயக்கம் தெளிய வைக்கிறார். சற்று நேரத்தில் அங்கு தமிழ், கார்த்திக் மற்றும் அவர்களின் அப்பா கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். பின் அங்கு நடந்த அனைத்தையும் அறிந்து தமிழுக்கு தன் அம்மாவை காப்பாற்றியது சரஸ்வதி தான் என தெரிய வருகிறது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…