யாரு அந்த ஹவுஸ்மேட்ஸ் | BB Ultimate | Contestant 4 | ’கரண்டி, துண்டு, தீப்பெட்டி யாரா இருக்கும்?’
BIgg Boss Ultimate Fourth Contestant Announcing Soon
பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் நான்காவது போட்டியாளருக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்டின் போட்டியாளர்கள் சிநேகன், ஜூலி, வனிதா என்று வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது போட்டியாளருக்கான க்ளு வெளியாகி இருக்கிறது. கரண்டி, துண்டு, தீப்பெட்டி என்ற க்ளுவை வைத்து பார்க்கும் போது ஒரு வேளை சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களாக இருக்குமோ?
“ இந்த பிக்பாஸ்சை விட பிக்பாஸ் அல்டிமேட் அமர்க்களமாக இருக்கும் போல, ஒவ்வொரு போட்டியாளர்களையும் குதர்க்கமாக தேர்ந்தெடுக்கிறது ஒளிபரப்பு தளம் “