ட்ரெண்டிங்கில் தெறிக்கும் AK 62 திரைப்பட டைட்டில் ‘விடா முயற்சி’!

AK 62 Title Trending In WW Social Media Idamporul

அஜித்குமார் அவர்களின் 62 ஆவது படத்திற்கான டைட்டில் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி’ என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அனைத்து சமூக வலைதளங்களிலும் ‘விடா முயற்சி’ என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. “ அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கும் அப்டேட்டால், அஜித் … Read more

IPL 2023 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match 43 LSG Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 43 ஆவது லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Super Giants Probable XI: KL Rahul (c), Kyle Mayers, Marcus … Read more

தமிழகத்தில் கொரோனாவை விட வேகமெடுக்கும் டெங்கு!

Dengue Spreading Fast In TamilNadu Idamporul

தமிழகத்தில் கொரோனாவை விட டெங்கு வேகமெடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவுகின்ற டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் கொரோனாவை விட வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆங்காங்கே இறப்புகளும் பதிவாகி வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களும், மருத்துவ வல்லுநர்களும் வலியிருத்தி வருகின்றனர். காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக இரத்தப்பரிசோதனை செய்து தகுந்த மருத்துவர்களை அணுகவும். வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் … Read more

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Rain Update 20 04 23 Idamporul

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருப்பத்தூர், வேலூர், தேனி, சேலம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் மாவட்டங்களின் இதர உட்புற பகுதிகளிலும் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வெப்பசலனம் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் ஒரு … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்!

Edappadi Palanisamy Approved As General Secretary By Election Commission Idamporul

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன். கட்சியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எலெக்சன் கமிஷன் அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழக்கு தொடுத்து இருந்தார். நீதிமன்றம் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடிக்கு அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். “ அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த ஒரு குழப்பம் நீதிமன்றத்தால் தற்போது தீர்க்கப்பட்டு விட்டாலும், … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 20 04 23 Idamporul 1

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது ஆக்டிவாக இருக்கும் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் 65,286 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். “ சில நாட்களாகவே தினசரி கொரோனா … Read more

IPL 2023 | RCB v PBKS | KKR v DC | ‘இன்று இரண்டு லீக் போட்டிகள்’

IPL 2023 Match 27 And 28 RCB VS PBKS KKR VS DC Two Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் RCB v PBKS, KKR v DC என்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் 2023-யின் இன்றைய முதல் லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது வார்னர் தலைமையிலான டெல்லி. ” தொடர்ந்து 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கும் டெல்லி அடுத்தடுத்து அனைத்து போட்டிகளிலும் வென்றால் … Read more

Thalapathy 68 | ‘வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருக்கும் அட்லீ’

Thalapathy 68 With Atlee Fact Is Here Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர் அட்லீ அவர்கள் வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களுடன் ஏற்கனவே 3 மெகா ஹிட்களை கொடுத்து இருக்கும் அட்லீ அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்திற்காக ஒரு வெறித்தனமான கதையை வைத்துக் கொண்டு நடிகர் விஜய் அவர்களின் அசைவிற்காக காத்து இருக்கிறாராம். விஜய் அசைந்து கொடுத்தால் நிச்சயம் ஒரு வெறித்தனமான படம் இருக்கிறதாம். “ அட்லீ என்றாலே படத்தில் மாஸ் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது, … Read more

என்னது இப்பவே கல்யாணமா? அட போங்கப்பா, செல்லமாக கோபித்து கொண்ட கீர்த்தி!

Keerthy Suresh About Her Marriage Idamporul

கல்யாணம் குறித்து கேட்ட ரசிகர் ஒருவருக்கு, காமெடியாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ். கல்யாணம் குறித்து தன்னிடம் கேட்ட ரசிகர் ஒருவருக்கு செல்லமாக கோபித்து காமெடியாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ். தற்போதைக்கு இல்லை என்பதை வடிவேலு தன்னுடைய டவுசர் பையை விரித்து ஒன்றும் இல்லை என்று காட்டுவது போல ஸ்டிக்கரை இட்டு ரியாக்ட் பண்ணி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். “ தொடர்ந்து காதல், கல்யாணம் என்று கீர்த்தி சுரேஷ் அவர்களை … Read more

IPL 2023 | Match 25 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 25 SRH Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய 25 ஆவது லீக் போட்டியில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sunrisers Hyderabad Probable XI: Harry Brook, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram … Read more