இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 18 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 61,233 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியும் இருக்கின்றனர். உருமாறிய … Read more

IPL 2023 | ‘நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்கும் என்ன தான் வித்தியாசம்?’

Difference Between CSK And RCB In Yesterday Match Fact Here Idamporul

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்குமான வித்தியாசங்களை இங்கு பார்க்கலாம். பெங்களுரு மற்றும் சென்னை இடையிலான லீக் போட்டியில் நேற்று சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகளிலுமே அதிரடிக்கு பஞ்சமில்லை என்றாலும், பெங்களுரு அணியின் வீக்கான மிடில் ஆர்டர் மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்ததே, பெங்களுரு அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் சென்னை வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு இருந்தது. வரிசையாக ஒவ்வொரு வீரரும் தன் பங்கிற்கு … Read more

நடிகர் சித்தார்த் அவர்களின் ‘டக்கர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Actor Siddharth Takkar Movie Teaser Is Out Idamporul

நடிகர் சித்தார்த் அவர்களின் ‘டக்கர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இருக்கிறது. சுதன் மற்றும் ஜெயராம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்தி ஜி கிரிஷ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா, யோகி பாபு, முனீஸ் காந்த், விக்னேஷ் காந்த், அபிமன்யு சிங் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டக்கர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்ட்டிக் ஆக்சன் திரில்லராக தெரிகிறது, சித்தார்த் நீண்ட … Read more

IPL 2023 | Match No 24 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2023 Match No 24 RCB Facing CSK Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Mahipal Lomror, Glenn Maxwell, … Read more

IPL 2023 | ‘ரோஹிட் ஷர்மாவின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்’

Dinesh Karthik Beat Rohit Sharma Record In IPL Idamporul

இன்று டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரோஹிட் ஷர்மாவின் வித்தியாசமான சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். இன்று டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தினேஷ் கார்த்திக் ஒரு வித்தியாசமான சாதனையை புரிந்து இருக்கிறார். இதுவரை ஐபிஎல்லில் 14 டக்குகள் எடுத்த ரோஹிட் ஷர்மாவை முந்தி தினேஷ் கார்த்திக், மந்தீப் சிங்குடன் இணைந்து ஐபிஎல்லில் அதிக டக்குகள் எடுத்தவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். “ இது வித்தியாசமான சாதனை தான் … Read more

IPL 2023 | Match No 21 | ‘இன்றைய இரண்டாம் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

IPL 2023 Match No 21 LSG Facing PBKS Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Super Giants Probable XI: KL Rahul(c), Quinton de Kock, Deepak Hooda, Marcus Stoinis, Krunal … Read more

IPL 2023 | Match 20 | RCB v DC | ‘இன்றாவது முதல் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி?’

IPL 2023 Match No 20 RCB Facing Delhi Today Idamporul 1

ஐபிஎல் 2023 -யின் இன்றைய முதல் லீக் போட்டியில் பெங்களுரு அனியை எதிர்கொள்கிறது டெல்லி. ஐபிஎல் 2023-யின் இன்றைய முதல் லீக் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி. தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கும் டெல்லி அணி இன்றாவது தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Anuj Rawat/Mahipal … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 15 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,753 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,753 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது கொரோனாவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் 53,720 பேராக உயர்ந்து இருக்கிறது. “ மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருக்கிறது. ஒட்டு … Read more

’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

Suriya 42 Audio Rights Bagged By Big Industry Idamporul

’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது பிரபல நிறுவனம். இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘சரிகமா’ நிறுவனம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் ஆடியோ இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம். “ நாளை டைட்டில் அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இருந்தே இணையதளங்கள் ரசிகர்களின் ஹேஸ்டாக்குகளால் … Read more

தோனி காயம், பெங்களுரு அணிக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்!

IPL 2023 MS Dhoni Injured Will Play Against RCB Fact Here Idamporul

சென்னை அணி அடுத்து பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தோனி காயமுற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அடுத்த லீக் போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி காயமுற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் பங்கேற்பாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் அது அவரது முடிவாக தான் இருக்கும் என்கின்றனர் அணியினர். “ ஏற்கனவே தீபக் சாஹர், … Read more