IPL 2023 | Match 19 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 19 Kolkata Facing Hyderabad Today Idamporul

ஐபிஎல்-லின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Kolkata Knight Riders Probable XI: Jason Roy, N Jagadeesan (w), Venkatesh Iyer, Nitish Rana (c), … Read more

பிக் அப்டேட் | ’உருவாகிறது பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்!’

Prashanth Neel Universe Is Happening Idamporul

கே.ஜி.எப் 3, சலார், ஜூனியர் என்.டி.ஆரின் பெயரிடப்படாத படம் என்று மூன்று திரைப்படங்கள் பிரசாந்த் நீல் யுனிவர்ஸை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸ் அவர்களுடன் ‘சலார்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கும் வேளையில், பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ் குறித்த தகவல் ஒன்று கசிந்து இருக்கிறது. கே.ஜி.எப் 3, சலார் அப்புறம் ஜூனியர் என்.டி.ஆரின் பெயரிடப்படாத படம் ஆகிய மூன்றும் பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்சில் உருவாக இருக்கிறதாம். லோகேஷ் கனகராஜ்க்கு முன்னரே … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 14 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 7,830 அதிகம். தற்போது மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்தை கடந்து இருக்கிறது. “ தினசரி கொரோனா தொற்று நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருவது மக்களை … Read more

தலைவர் 171 | ‘பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’

Thalaivar 171 With Telugu Industry Big Director Fact Is Here Idamporul

’தலைவர் 171’ திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் அவர்கள் பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’தலைவர் 171’ திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல தெலுங்கு இயக்குநரான கே. எஸ். ரவீந்திரா என்ற பாஃபி அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவர் சமீபத்தில் தெலுங்கில் மெகா ஹிட் அடித்த வால்டர் வீரைய்யா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “ தலைவர் 171 திரைப்படத்திற்காக பல இயக்குநர்கள் ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு … Read more

மாதவன் மற்றும் நயன்தாரா இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது!

Madhavan Nayanthara Film Official Update Is Out Idamporul

மாதவன் மற்றும் நயன்தாரா இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ அப்டேட் மற்றும் படத்தின் பெயர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சசிகாந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அது உறுதியாகி இருக்கிறது. படத்தின் பூஜைகளும் முடிந்து படத்திற்கு ‘டெஸ்ட்’ எனவும் பெயரிட்டு இருக்கின்றனர். ” படத்தின் மோசன் போஸ்டர் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில் படம் குறித்த … Read more

IPL 2023 | CSK v RR | ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’

IPL 2023 Match No 17 CSK VS RR Dhoni Still Capable For FInishing Idamporul

போட்டி முடிந்து 24 மணி நேரம் ஆக போகிறது, இருந்தாலும் மனதில் ஓடும் ஒரே வார்த்தை ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’. கடைசி ஓவர் 21 ரன்கள் தேவை, கமெண்டட்டர்கள் பழைய தோனியாக இருந்தால் அடிப்பார், தற்போதெல்லாம் கஸ்டம் தான் என்று பேசிக்கொண்டே இருக்கும் போது தோனி பறக்க விட்ட இரண்டு சிக்ஸ்கள் தோனி இன்னும் அதே கூல் பினிஷராக தான் இருக்கிறார் என்பதை நிரூபித்தது. இருந்தாலும் பினிஷ் பண்ணி இருக்கலாம் என்ற வார்த்தை தான் … Read more

புதிய படம் ஒன்றில் இயக்குநராகும் கே.ஜி.எப் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

Stunt Masters Ambariv Becoming Director Idamporul

புதிய படம் ஒன்றில் இயக்குநர் ஆகின்றனர் கே.ஜி.எப் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு. புதிய திரைப்படம் ஒன்றில் கே.ஜி.எப் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்குநராக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனராம். “ பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள், இயக்குநராக அவதாரம் எடுத்து இருப்பது சினிமா உலகை சற்றே வியக்கவும், எதிர்பார்க்கவும் வைத்து இருக்கிறது “

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 13 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் 2022-ற்கு அப்புறம் பதிவான அதிகபட்ச தொற்றின் அளவு ஆகும். இது போக தொற்றிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் பலியாகியும் இருக்கின்றனர். “ தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி … Read more

நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை – சஞ்சு சாம்சன்

None Of The Plan Work Against MSD Says Sanju Idamporul

நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை என சஞ்சு சாம்சன் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார். பெரிய பெரிய எக்ஸ்பெர்ட்கள், பெரிய பெரிய டேட்டா டீம்கள், பெரிய பெரிய திட்டங்கள் என்று நாள் முழுதும் உட்கார்ந்து நாங்கள் போடுகின்ற எந்த திட்டமும், தோனிக்கு எதிராக வேலை செய்வதில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார். “ நேற்றைய … Read more

SSMB 29 | ’ஹனுமனை மையமாக வைத்து எழுதப்படும் மகேஷ் பாபுவின் கேரக்டர்’

SSMB 29 Mahesh Babu In Lord Hanuman Characterisation Idamporul

ராஜ்மவுலி மற்றும் மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தில், மகேஷ் பாபுவின் கேரக்டர் ஹனுமனை மையமாக வைத்து எழுதப்பட்டு வருகிறதாம். மகேஷ் பாபு அவர்களின் 29 ஆவது படத்தை ராஜ் மவுலி அவர்கள் இயக்குவது உறுதியாகிய நிலையில், படத்தில் மகேஷ் பாபுவுன் கேரக்டர் முழுக்க முழுக்க லார்ட் ஹனுமனை மையமாக வைத்து எழுதப்பட்டு வருகிறதாம். படத்தின் பெரும் பகுதிகளை அடர்ந்த அமேசான் காடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளை வரிசையாக வெளியிடவும் … Read more